தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு


ADDED : ஏப் 19, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி புதுாரை சேர்ந்தவர் வேடியப்பன், 70, விவசாயி; இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துள்ளார்

. அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேடியப்பன் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us