தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஜூன் 18, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கல்லாவி அடுத்த இனாம்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், 59, விவசாயி. இவர், தன் விவசாய நிலத்தில்,

நேற்று முன்-தினம் காலை மோட்டார் பம்ப்செட்டை இயக்க சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது, மின்கசிவு ஏற்-பட்டு, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு பலி-யானார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us