sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு

/

இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு

இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு

இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு


ADDED : ஜன 04, 2025 07:16 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி பஞ்.,க்குட்பட்ட, கதி-ரிபுரத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ளது. இதற்காக கடந்த, 29ல், தர்மபுரி மண் பரிசோ-தனை துறை உதவி பேராசிரியர் சத்யபிரியா, உதவி பொறியாளர் ஜென்சி ஆகியோர் தலைமையில் மண் பரிசோதனை செய்துள்-ளனர்.

அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது இயந்திரத்தை நிலைநி-றுத்தும் போது, தவறி கோவிந்தசாமியின் கால், கழுத்து பகுதியில் விழுந்துள்ளது. படுகாயமடைந்த அவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவிந்தசாமி மனைவி முத்துலட்சுமி அளித்த புகார்படி, அலட்சி-யமாக பணிபுரிந்த அரசு அதிகாரிகள் மற்றும்

மிட்டஹள்ளி பஞ்., தலைவர் காவேரி உள்ளிட்டோர் மீது, காவே-ரிப்பட்டணம் போலீசார் வழக்கு

பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us