sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்னல் தாக்கி விவசாயி பலி

/

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி


ADDED : அக் 24, 2024 01:06 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்னல் தாக்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை, அக். 24-

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு அருகே சிக்கமஞ்சு பக்ரி சாயபு கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மனைவி பத்திரம்மா, 38. அப்பகுதியில் உள்ள தன் விவசாய நிலத்தில் பீன்ஸ் சாகுபடி செய்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, மழை பெய்தபோது, பீன்ஸ் அறுவடையில் ஈடுபட்டார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us