sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து களம் காணும் சூழல்; கே.பி.முனுசாமி

/

2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து களம் காணும் சூழல்; கே.பி.முனுசாமி

2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து களம் காணும் சூழல்; கே.பி.முனுசாமி

2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து களம் காணும் சூழல்; கே.பி.முனுசாமி


ADDED : ஜூலை 07, 2025 03:46 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''வரும், 2026 தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து விவ-சாயிகளும் ஒன்றிணைந்து களம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி கிராமத்தில் நடந்த பொது மருத்-துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்த அவர், நிருபர் க-ளிடம் கூறியதாவது:

ஆயிரக்கணக்கான, 'மா' விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வழங்க கோரிக்கை வைத்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் அரசியல் செய்-கிறார்கள். ஏதோ ஒரு அமைச்சர் டில்லி சென்று மத்திய அமைச்ச-ரிடம் ஒரு மனு கொடுக்கிறார். வேளாண் அதிகாரிகளிடம் பேசியி-ருப்பதாக கூறி, அத்தோடு முடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்வாதாரத்தை இழந்து போராடும் விவசாயிகளுக்கு, செவி சாய்க்காமல், உயர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, விவசாயி-களை ஏளனம் செய்வது போல் கருத்துக்களை சொல்லிக் கொண்-டிருக்கிறார் முதல்வர்.

பி.ஆர்.பாண்டியன், 2026 தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து களம் காணும் ஒரு சூழல் ஏற்படும் என்று ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. இக்கருத்தை ஒரு விவ-சாயி சொல்கிறார் என்றால், எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டி-ருப்பார். அதன் வெளிப்பாடாக, 2026ல் இதன் பலனை இந்த ஆட்சியாளர்கள் அனுபவிப்பார்கள். நீண்ட காலமாக இருக்கும் ஒரு இயக்கம் தொய்வடைந்ததால், வீடு வீடாக சென்று உறுப்பி-னர்களை

சேர்க்கின்றனர். இது அவர்களின் வலிமை குன்றிவிட்டதை

காட்டுகிறது.

சட்டத்தை போலீசார் கையில் எடுத்துக் கொள்வதை, முதல்வர் ஸ்டாலின் கண்டும், காணாமல் இருப்பது மிகவும் வேதனை. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us