ADDED : மே 29, 2026 03:06 AM

அ நிறம் | அளவு
ஊத்தங்கரை: தமிழக முதல்வர் விஜய் ஆணை படி, கிருஷ்-ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், த.வெ.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முர-ளிதரன் அறிவுறுத்தலின் படி, உலக பட்டினி தினத்தையொட்டி, ஊத்தங்கரை ரவுண்டானாவில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., டாக்டர் இளையராஜா தலைமை வகித்து மக்களுக்கு உணவு அளித்தார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, த.வெ.க., கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி செய-லாளர் ரமேஷ், ஊத்தங்கரை ஒன்றிய செயலா-ளர்கள் ராமதுரை, தினேஷ் கண்ணன், சக்திவேல், உமாபதி மற்றும் மத்துார் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
