நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குமுதேப்பள்ளி விக்னேஷ் நகர் பகுதியில், உமா மகேஸ்வரி உடனுறை கங்காதீஸ்-வரர் கோவில் உள்ளது.
இங்கு மூன்றாம் ஆண்டு வருஷாபி ேஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சுவா-மிக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, 108 சங்கு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.