தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பைனான்சியர் மாயம்

பைனான்சியர் மாயம்

பைனான்சியர் மாயம்


ADDED : ஆக 07, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா, 58. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்;

கடந்த, 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி அக்கையம்மா, 48, புகார் படி, தளி போலீசார் ராஜப்பாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us