தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குடோனில் தீ விபத்து

குடோனில் தீ விபத்து

குடோனில் தீ விபத்து


ADDED : ஜூன் 01, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை; தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள மஞ்சுநாதா லே அவுட்டை சேர்ந்தவர் நாராயணன், 45. துணி கடை வைத்-துள்ளார்.

அதற்கு தேவையான துணிகளை, தன் வீட்டின் கீழ் பகுதியிலுள்ள குடோனில் வைத்தி-ருந்தார். நேற்று முன்தினம் இரவு குடோனில் தீப்-பிடித்தது. இதில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாகின. தேன்கனிக்-கோட்டை தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதாவது கார-ணமா என விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us