தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ராகி போரில் தீ விபத்து

ராகி போரில் தீ விபத்து

ராகி போரில் தீ விபத்து


ADDED : ஜன 20, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; ஓசூர் மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட குருப்பட்டியை சேர்ந்தவர் தொட்டையா, 60. இவர் தன் மாடுகளுக்கு தீவனமாக வழங்க, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராகி போரை வாங்கி, நிலத்தில் அடுக்கி வைத்திருந்தார்.

நேற்று மதியம், 3:30 மணிக்கு திடீரென ராகி போரில் தீப்-பிடித்தது. அருகிலிருந்த செடி கொடிகளில் தீ பர-வியது. ஓசூர் தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி மாலை, 6:15 மணிக்கு மேல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான ராகி போர் எரிந்து நாசமா-னது. மர்ம நபர்கள் ராகி போருக்கு தீ வைத்தார்-களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர். ராகி போர் தீ விபத்தில் அதிகளவு புகை வெளியேறியதால், அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us