sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தீ தடுப்பு ஒத்திகை

/

தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை


ADDED : ஆக 13, 2025 05:30 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல்லாவியில் உள்ள தனியார் பள்ளியில், ஊத்தங்கரை தீயணைப்புத்துறை சார்பில், தேசிய பேரிடர் மேலாண்மை செயல் விளக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

தீய-ணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ராமமூர்த்தி மற்றும் தீய-ணைப்பு வீரர்கள் தீ தடுப்பு பேரிடர் செயல் விளக்க பயிற்சியை செய்து காண்பித்தனர். மழைக்காலங்களில் எவ்வாறு தம்மை காப்-பாற்றிக் கொள்வது, தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு பொது-மக்கள் தம்மை காத்து கொள்வது போன்ற செயல்விளக்கங்களை தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்






      Dinamalar
      Follow us