sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு

/

காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு

காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு

காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு


ADDED : டிச 03, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பாம்பாறு அணையில், 17 மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து

வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பாம்பாறு அணைக்கு

அதிக நீர்வரத்தால் விநா-டிக்கு, 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில்

மீனவர்-களின் மீன்பிடி வலைகள், 120 கிலோ அளவிற்கு அடித்து செல்-லப்பட்டது.

இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்-டுள்ளது. மேலும், 5 மதகுகள்

வழியாக நீர் வெளியேற்றப்பட்-டதால், பாம்பாறு அணையிலிருந்து மீன்கள், மீன்

குஞ்சுகள் அதி-களவில் வெளியேறியது. இதனால் மீன் குத்தகைதாரர்களுக்கு, 40

லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஆய்வு செய்து மீனவர்கள்

மற்றும் குத்தகைதாரர்களுக்கு உரிய நிவா-ரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us