sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

20 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

/

20 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

20 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

20 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்


ADDED : டிச 29, 2025 09:59 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அட்ட-குறுக்கி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு-நிலைப்பள்ளியில், 2005 - 06ம் ஆண்டில், 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர், 40க்கும் மேற்பட்டோர், 20 ஆண்டுக்கு பின் நேற்று சந்-தித்து கொண்டனர்.

இவர்கள் படித்த பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்-பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்-தது.தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் வாசுகி, கண்மணி ஆகியோரை கவுரவித்து, நினைவு பரி-சுகளை வழங்கினர். அனைவரும், தங்களது பள்-ளிகால நினைவுகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us