/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
/
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
ADDED : ஜன 08, 2026 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 மாணவ, மாணவியர், 275 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் நேற்று வழங்கினார்.
இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பி.டி.ஏ., தலைவர்கள் கவுதம், சந்திரசேகர் மற்றும் சரவணன், இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

