sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'குரூப் - 2, 2ஏ' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

/

'குரூப் - 2, 2ஏ' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

'குரூப் - 2, 2ஏ' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

'குரூப் - 2, 2ஏ' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


ADDED : ஜன 01, 2026 07:44 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 'குரூப் - 2' மற்றும் 'குரூப் - 2ஏ' தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்-கப்பட உள்ளன.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்-னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர்

தேர்வாணையத்தால் நடத்தப்படும் 'குரூப் - 2, 2ஏ' தேர்விற்கான இல-வச பயிற்சி வகுப்புகள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும்

மையத்தில் வரும், 5 காலை, 10:30 மணி-யளவில் துவங்கப்பட உள்ளது. இதில், அதிகள-விலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவி-லான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும் மையத்தில் பள்ளி பாட புத்தகங்கள் உட்-பட, 3,000க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய இலவச நுாலக வசதி, இலவச

வைபை வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, இப்ப-யிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள்,

https://tinyurl.com/42e49k6w என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343- 291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us