தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : மே 25, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில், பெங்களூரு ட்ரக்ஸ்அப் நிறுவனம் மற்றும் ஓசூர் குட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன், வாசன் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில், இல-வச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ஓசூர் குட்ஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் அசோசி-யேஷன் தலைவர் ராமய்யா தலைமை வகித்தார். ட்ரக்ஸ்அப் துணை பொதுமேலாளர் ஜிசாந்த், துணைத்தலைவர் கார்த்திக் வரவேற்-றனர். நியூ இந்தியா இன்சூரன்ஸ் முதன்மை வணிக மேலாளர் கைஸ்ர்ராஜா, வாசன் கண் மருத்துவமனை மேலாளர் சத்தீஷ் முன்னிலை வகித்தனர். டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களின் பணியாற்றும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு இல-வசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. தனியார் கல்லுாரி மாணவி மாயம்தேன்கனிக்கோட்டை, மே 25தேன்கனிக்கோட்டை சந்தைமேடு தெருவை சேர்ந்தவர் சந்திரன் மகள் வித்யாஸ்ரீ, 20. தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்-லுாரியில், பி.பி.ஏ., இரண்டாமாண்டு படிக்-கிறார்; கடந்த, 22ம் தேதி காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற மாணவி, கல்லுாரி செல்லாமல் மாயமானார். வீட்டிற்குள் திரும்பி வரவில்லை. அவரது தந்தை சந்திரன் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில், தேன்கனிக்-கோட்டை அடுத்த பச்சப்பனட்டி அருகே கோட்-டட்டி பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த ஹரிஷ், 27, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாயமான வித்யாஸ்ரீயை, போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us