sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இலவச மருத்துவ முகாம்..

/

இலவச மருத்துவ முகாம்..

இலவச மருத்துவ முகாம்..

இலவச மருத்துவ முகாம்..


ADDED : செப் 29, 2025 07:26 AM

Google News

ADDED : செப் 29, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரில், ஓசூர் கேலக்சி அரிமா சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் பார்-மசி ஆகியவை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதை, ஓசூர் மாநக-ராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன் துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்-பட்டோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பொது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்-டனர்.

நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்-பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் ரவி மற்றும் மகேஸ்வரன், அரிமா சங்க நிர்வாகிகள் வேலா-யுதம், சண்முகம் மற்றும் சாரதி, தாமரை உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us