sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முன்கள பணியாளர்கள் மனு

/

முன்கள பணியாளர்கள் மனு

முன்கள பணியாளர்கள் மனு

முன்கள பணியாளர்கள் மனு


ADDED : பிப் 04, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, முன்-கள பணியாளர்கள் சங்கத்தினர், தர்மபுரி கலெக்டர் அலுவல-கத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரியில் பணிபுரியும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்-களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தற்-போது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும், 375, 380, 370, 385 என மாறுபட்ட ஊதியங்கள்

வழங்கப்படுகிறது. பிற மாவட்டங்-களில் இப்பணியாளர்களுக்கு சேலத்தில், 523, நாமக்கல்லில், 369 எனவும்,

ஈரோட்டில், 754 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, அரசு நிர்ணயித்த தொகையான, 754 ரூபாயை,

தர்மபு-ரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us