ADDED : செப் 21, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டையில், 26ம் ஆண்டு விநா-யகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. இதில், 10 அடியில் பிர-திஷ்டை செய்யப்பட்ட வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அலங்-காரம், பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தியின், 7ம் நாளான நேற்று காலை, விநாயருக்கு பூஜை செய்து பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் அனைத்து சமுதாய மக்-களும் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலையை ஊர்வல-மாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்று, காவேரிப்பட்-டணம் தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர்.
