sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எரிவாயு முகவர்கள் கலந்தாய்வு கிருஷ்ணகிரியில் இன்று கூட்டம்

/

எரிவாயு முகவர்கள் கலந்தாய்வு கிருஷ்ணகிரியில் இன்று கூட்டம்

எரிவாயு முகவர்கள் கலந்தாய்வு கிருஷ்ணகிரியில் இன்று கூட்டம்

எரிவாயு முகவர்கள் கலந்தாய்வு கிருஷ்ணகிரியில் இன்று கூட்டம்


ADDED : நவ 28, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் இன்று (28ம் தேதி) எரிவாயு முகவர்கள், நுகர்வோர் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரியாயு நுகர்வோர், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும்

எரிவாயு முகவர்களுடனான நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று (28ம் தேதி) மாலை, 4:30 மணியளவில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள்

தலைமையில் நடக்க உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us