sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'

/

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'


ADDED : டிச 08, 2025 07:50 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள், 500க்கும் மேற்பட்ட கறவை, நாட்டின மாடுகளை வியாபாரிகள், விவ-சாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆடுகளை வாங்க, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்-ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், கறவை, நாட்டின மாடுகளை வாங்க, சுற்று வட்-டார பகுதியிலுள்ள விவசாயிகளும் அதிகளவு ஆர்வம் காட்டி வந்திருந்தனர். இதனால் நேற்று அதிகாலை முதல் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கன்றுகள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்-தது. வியாபாரத்திற்கு கொண்டு வரப்பட்ட

ஆடுகள் மற்றும் மாடுகள் அனைத்தும் விற்பனை-யானது. களைகட்டிய விற்பனையால் போச்சம்-பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us