தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : அக் 05, 2026 02:03 AM

ADDED : அக் 05, 2026 01:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:03 AM ADDED : அக் 05, 2026 01:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நி-லைப்பள்ளி

யில் கடந்த, 1978 - 79ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு படித்த, 35க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்-டனர்.

பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதில் சிலர் மட்டும் பள்ளியில் ஆண்டுதோறும் சந்தித்து வந்தனர். 47 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்-தினர்.பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட அனைவரும், தங்-களது குடும்பத்தினரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தனர். கடைசியில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவர்கள் மூலமாக, பள்ளிக்கு தேவையான உதவிகள் ஏற்கனவே செய்யப்படுகின்றன. மேற்-கொண்டு உதவிகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஏற்-பாடுகளை, முன்னாள் மாணவர்களில் ஒருவரான முத்துலட்சுமி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us