sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

/

அரசு பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

அரசு பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

அரசு பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூலை 05, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். மகளிர் மேல் நிலைப்பள்ளி பி.டி.ஏ., தலைவர் தேவராசன் முன்-னிலை வகித்தார்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய பி.டி.ஏ., தலைவராக, ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பள்ளி பி.டி.ஏ., நிர்வா-கிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினர். புதியதாக பொறுப்பேற்ற பி.டி.ஏ., தலைவர், பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிக-ளையும் செய்து தருவதாக உறுதி கூறினார்.






      Dinamalar
      Follow us