sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

/

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு


ADDED : ஜூலை 11, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடங்-கியது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளில் நேற்று நடந்த இடமாறுதல் கலந்தாய்வுக்கு மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்-வரி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மணிமே-கலை முன்னிலை வகித்தார்.இது குறித்து மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி கூறுகையில், “கிருஷ்-ணகிரி வருவாய் மாவட்டத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள் இட-மாறுதல் கலந்தாய்வு துவங்கியுள்ளது. இரு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பரஸ்பர இடமாறுதல் மற்றும் மூப்பு அடிப்ப-டையில் ஒவ்வொரு சுற்றாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு வரும், 12ல் நடத்-தப்படுகிறது,” என்றார். மாவட்ட சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வெங்கடேஷ், கிருஷ்ண-கிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்-திரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us