தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்

கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்

கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்


ADDED : செப் 16, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் சூளகிரி அருகே அட்டகுறுக்கி அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது-. இது குறித்து வர்ஷா அளித்த புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us