sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லறை தினம் வழிபாடு

/

கல்லறை தினம் வழிபாடு

கல்லறை தினம் வழிபாடு

கல்லறை தினம் வழிபாடு


ADDED : நவ 03, 2025 03:01 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிறிஸ்தவர்களின் கல்லறை தினத்தை முன்னிட்டு, நேற்று கிருஷ்-ணகிரி மாவட்டத்தில் சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கல்லறை தினமாகவும், அனைத்து ஆத்மாக்களின் தினமாகவும் நவ., 2ம் தேதியை கடை-பிடித்து வருகின்றனர்.அதன்படி, கல்லறை தினமான நேற்று கிருஷ்ணகிரியில் கிறிஸ்த-வர்கள், மரித்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளை காலை முதல் துாய்மைப்படுத்தி, பல வண்ண மலர்களால் அலங்கரித்-தனர். பின்னர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி குடும்பத்-துடன் பிரார்த்தனை செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள கல்ல-றையில், துாய பாத்திமா ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் தலை-மையில் பாதிரியார்கள், மரித்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை நடத்தினர்.

தொடர்ந்து கூட்டு பிரார்த்தனையும், ஜெபவழிபாடும் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், எலத்தகிரி, கந்திகுப்பம், ஓசூர், மதகொண்டப்-பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.






      Dinamalar
      Follow us