sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் நாளை குரூப்2, 2ஏ முதன்மை தேர்வு

/

கிருஷ்ணகிரியில் நாளை குரூப்2, 2ஏ முதன்மை தேர்வு

கிருஷ்ணகிரியில் நாளை குரூப்2, 2ஏ முதன்மை தேர்வு

கிருஷ்ணகிரியில் நாளை குரூப்2, 2ஏ முதன்மை தேர்வு


ADDED : பிப் 07, 2026 07:37 AM

Google News

ADDED : பிப் 07, 2026 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, குரூப் 2ஏ விற்கான முதன்மை தேர்வு நாளை நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை (ஓ.எம்.ஆர்., முறை) மற்றும் பிற்பகல் மதியம், 2:30 மணி முதல் 5:30 மணி வரை (விளக்க முறை) என இருவேளைகளிலும் நடக்கிறது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த தேர்வை, ஓ.எம்.ஆர்., முறையில், 113 பேரும், விளக்க பதில் முறையில், 116 பேரும் என மொத்தம், 229 பேர் எழுதுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

*தர்மபுரி உள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலையில் நடக்கும் தேர்வில், 323 தேர்வர்களும், மதியம், 342 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர்.






      Dinamalar
      Follow us