sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா

/

மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா

மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா

மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா


ADDED : ஜூன் 30, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை கவீஸ்வரன் கோவிலில், நேற்று மாணிக்க வாசகருக்கு குரு பூஜை விழா நடந்தது.

இதையொட்டி காலை, 7:00 மணிக்கு, மாணிக்க வாசகருக்கு வேள்வி வழிபாடு, அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் தேரில், சிவகாமி தாயா-ருடன் நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருடன் சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம், காந்தி சாலை வழியாக ரவுண்டானா சென்று, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்-தது. வழியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் திருவாசகம், தேவாரம் படித்து வேண்டிக் கொண்டனர். சைவ நன்னெறி மாணிக்கவாசகர் திருக்கூட்ட ஒருங்-கிணைப்பாளர் சிவசங்கரன், இதற்கான ஏற்பாடுகளை செய்தி-ருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us