ADDED : அக் 24, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், மத்திகிரி செக்போஸ்ட் அருகில் எஸ்.எஸ்.ஐ., செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்தவரை மடக்கி சோதனையிட்டதில், அவர் கொண்டு வந்த பையில், 2,400 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர், ஓசூர், நஞ்சபுரத்தை சேர்ந்த பிரதாப், 20 என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

