தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது


ADDED : ஏப் 20, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நாகபூஷனம் மற்றும் போலீசார், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அப்-போது அவ்வழியாக வந்த சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 7.5 கிலோ புகையிலை பொருட்-களை கடத்தி செல்வது

தெரிந்தது.

இதனால், ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற, தேன்கனிக்கோட்டை அருகே பென்னங்கூரில் வசிக்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முகமது பிலால், 40, என்பவரை போலீசார் கைது செய்-தனர். இவர், அமேசானில் டெலிவரி வேலை செய்து வந்தது தெரிந்தது. அவரிடமிருந்து, 3,065 ரூபாய் மதிப்புள்ள புகை-யிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us