தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது


ADDED : ஆக 21, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் சிப்காட் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக சென்றவரின், கையி-லிருந்த பையை சோதனையிட்டதில், 1.824 கிலோ, தடை செய்-யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில், அவர், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கார்த்தி-கேயன், 52, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us