sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு

/

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு


ADDED : ஜன 09, 2025 07:58 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கார்த்திகை மாதம் தொடக்கத்திலிருந்து, மாசி மாதம் வரை, 4 மாதங்களுக்கு பனிப்-பொழிவு அதிகமாக காணப்படும். ஊத்தங்கரை, சிங்காரப்-பேட்டை, காரப்பட்டு, அனுமன்தீர்த்தம் உள்ளிட்ட பல பகு-தியில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை, 8:30 மணியாகியும் பனி மூட்டம் குறையவில்லை.

சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்-பொழிவு காணப்பட்டது. இதனால், சாலையில் வந்த வாக-னங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டத்தால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவ, மாண-வியரை அழைத்துச்செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பனியால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us