தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு


ADDED : ஆக 25, 2025 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி: சூளகிரி போலீசார் மற்றும் தனியார் நடன பயிற்சி மையம் சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர் சையத் சுல்தான் பாஷா தலைமை வகித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார். சூளகிரி ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், நடன பயிற்சி மைய குழந்-தைகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us