sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு

/

வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 17, 2024 04:08 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் அனிஷா ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு வேளாண் பல்கலை திறந்த வெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வகுப்பு துவங்க உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேரலாம். நேர்முக பயிற்சி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும். கட்டணம், 25,000 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம், 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதன் மூலம், உரக்கடை, பூச்சி மருந்து கடை, விதை விற்பனைக் கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். இடுபொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களாகலாம்.

இது தொடர்பாக மேலும் விபரம் அறிய, 'முதன்மை அலுவலர், தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியர் கோவிந்தராஜ், 99422 79190, 73390 02390 மற்றும் உதவியாளர் சுரேகா, 95007 71299, மற்றும் இயக்குனர், திறந்த வெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை - 641 003, பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, 04226611229' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us