தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கராத்தே மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை

கராத்தே மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை

கராத்தே மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை


UPDATED : அக் 06, 2026 07:24 AM

ADDED : அக் 06, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 07:24 AM ADDED : அக் 06, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: சென்னையில் கடந்த ஆக., 16ம் தேதி, உலக கராத்தே மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில், ஒரே நேரத்தில் அதிக நபர்கள், கராத்தே பயிற்சி செய்து காண்பிக்கும் நிகழ்வு நடந்தது.

இதில், இந்தியா முழுவதும் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், 863 பேர், 15 நிமிடம் தொடர்ந்து, ஒரே மாதிரியான கராத்தே நுட்பங்களை செய்து காட்-டினர். அதை கின்னஸ் நடுவர் ரிஷிநாத், 810 பேரை தகுதியானவர்களாக அறிவித்தார். மேலும் இதை, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெறச்செய்தார்.இதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கராத்தே மாணவ, மாணவியர், 18 பேர் கலந்து கொண்-டனர். இவர்கள் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில், கராத்தே பயிற்சியா-ளர்கள் பாலமுருகன், ஜகன்நாதன், சத்தியநாரா-யணன், வழக்கறிஞர்கள் சரவணவேல்,

அழகுநிலா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us