sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இளம் பெண் தற்கொலை

/

இளம் பெண் தற்கொலை

இளம் பெண் தற்கொலை

இளம் பெண் தற்கொலை


ADDED : செப் 16, 2011 12:05 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் நோய் கொடுமையால் திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர் காந்தி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதம் ஆகிறது. ஜெயலட்சுமிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி குணமடையவில்லை. மனமுடைந்த ஜெயலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us