sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயம்

/

குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயம்

குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயம்

குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயம்


ADDED : ஜூலை 24, 2011 01:11 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின் மாயமானது.

சென்னை சத்தியசாய் நகரை சேர்ந்தவர் அரிதாஷ்.

இவரது மனைவி வாசுகி (27). இவர்குளுக்கு சிவானி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் ஓசூர் உறவினர் வீட்டுக்கு வந்த அவர்கள் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையுடன் ஸ்வாமி கும்பிட சென்றனர். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.ஐ., குமார் விசாரிக்கிறார்.








      Dinamalar
      Follow us