sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடும்ப தகராறில்பெண் தற்கொலை

/

குடும்ப தகராறில்பெண் தற்கொலை

குடும்ப தகராறில்பெண் தற்கொலை

குடும்ப தகராறில்பெண் தற்கொலை


ADDED : ஆக 03, 2011 01:04 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவி.

இவரது மனைவி ராதா (27). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. ராதா, கணவரை தனது பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.அதற்கு அவர் குழந்தை பெற்று கொடுக்கவில்லை என கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ராதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துகொண்டார்.உடல் முழுவதும் தீ பற்றி படுகாயம் அடைந்த ராதா ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்õர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு ஆண்டு மட்டும் ஆவதால், சப-கலெக்டர் பிரசாந்த் முகுந்த்தும் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us