sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதியவர் மர்ம சாவு

/

முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்ம சாவு


ADDED : ஆக 03, 2011 01:07 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: சூளகிரி மேல்மலையில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.சூளகிரி அருகே மேல்மலையில் நெடுஞ்சாலையையொட்டி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டது. தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

உடல் முழுவதும் காயம் காணப்படுவதால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் இறந்தாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை பிணத்தை வீசி சென்றார்களா? என விசாரிக்கின்றனர். அவர், யார் அந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us