/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சகோதாரிகள் மாயம் போலீஸ் விசாரணை
/
சகோதாரிகள் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 29, 2011 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஓசூரை சேர்ந்த அக்காள், தங்கை மாயமானார்கள்.
பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் பாசு (55). இவரது மகள்கள் நஷிபா (16), அபிதா (15). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் திடீரென காணவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பாசு டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து மாயமான அக்காள், தங்கையை தேடி வருகின்றனர்.