தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : மே 23, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; திருப்பத்துார் மாவட்டம், ஆதியூரை சேர்ந்தவர் சூரியகுமார், 35, கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது.

கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவ-திப்பட்டு வந்தவர், கடந்த 19ல், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து, அவர் வீடு திரும்பவில்லை; எங்கு தேடியும் காண-வில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகார்-படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us