தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : ஜன 25, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரிகை: கர்நாடகா மாநிலம், பங்கார்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் பிர-மோத்குமார் மனைவி ரத்தினம்மா, 35. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த சின்ன

குத்தி கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டில் கடந்த, 10 ஆண்டுக-ளாக வசித்து வந்தார்.

கடந்த, 18ம் தேதி காலை, 7:45 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. அவரது தாய் முனியம்மா, 67, புகார்படி, பேரிகை போலீசார் தேடி வரு-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us