sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 23, 2024 03:40 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பாத்தக்கோட்டா கிரா-மத்தை சேர்ந்தவர் மாரப்பா மகள் பிரியா, 19. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, தன் தாய் சுதாவுடன், ஓசூரிலுள்ள தோல் பராமரிப்பு மையத்திற்கு சென்றார்.

அங்கிருந்து வீட்டிற்கு செல்ல, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பிரியா, தன் தாயை காத்-திருக்குமாறு கூறி விட்டு, கழிவறைக்கு சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தந்தை மாரப்பா, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், தும்மனப்பள்ளியை சேர்ந்த பிரவீன், 22, என்பவர் மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us