தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்


ADDED : ஜன 27, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர-வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்-பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசு-கையில், ''கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து எடுத்து விட்டு, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்., கட்சி. அண்ணா கொண்டு வந்த இருமொ-ழிக்கொள்கையை இன்று வரை கடைபிடிப்பது, அ.தி.மு.க., தான். மொழிப்போரில் உயிரிழந்த-வர்களுக்கு மதிப்பளிக்கும் இயக்கம், அ.தி.மு.க.,தான்,'' என்றார்.

இதில், மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்-தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்-டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us