sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

87 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

/

87 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

87 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

87 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : ஜன 14, 2026 07:29 AM

Google News

ADDED : ஜன 14, 2026 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, உலகம் உங்கள் கையில் திட்டத்தில், விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது.

ஐ.டி.ஐ., முதல்வர் கலைவாணி வரவேற்றார். தேன்கனிக்-கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து, 87 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கினார். பயிற்சி அலுவலர் (பொ) நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us