தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பொதுமேடை பணி துவக்கம்

பொதுமேடை பணி துவக்கம்

பொதுமேடை பணி துவக்கம்


ADDED : ஆக 23, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: சூளகிரி ஒன்றியம், கும்பளம் பஞ்., கடத்துார் கிராமத்தில், பொதுமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேப்பனஹள்ளிஎம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் ரூபாயில், வேப்-பனஹள்ளி எம்.எல்.ஏ., முனுசாமி, பூமி பூஜை செய்து பொது-மேடை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாஜலம் உட்பட பலர் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us