தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 07, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர்,: சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்டகிரி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us