தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 31, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள பிரிவு உதவி புவியியலாளர் செல்விவர்ஷா, 27, மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் சூளகிரி பகுதியில் சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 பெரிய கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது.

செல்விவர்ஷா புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us