sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

/

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 26, 2024 01:14 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச. 26-

கிருஷ்ணகிரி கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து, சரவணன் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us