தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஏப் 23, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட உதவி புவியியலாளர் மற்றும் கனிமவள பிரிவு அலுவலர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் கல்லாவி அடுத்த ஒண்டிபனைமரம் பஸ் ஸ்டாப் அருகில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அவர்கள் புகார் படி, கல்லாவி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us